ஃபீச்சர் போன்
Offline UPI Payments: நெட்வொர்க் இல்லாமலும் UPI பேமெண்ட் செய்யலாம்! PhonePe அறிமுகம் செய்த “123Pay” புதிய வசதி!
இன்டர்நெட் மற்றும் ஸ்மார்ட்போன் வசதி இல்லாமலேயே சாதாரண கீபேட் போன்களில் எளிதாக UPI பணப் பரிவர்த்தனை செய்ய PhonePe "UPI 123Pay" சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் ஃபீச்சர் போன் பயனர்களுக்கு இந்த வசதி பெருமளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
