Viral News
“பாம்பு என்னை கடிக்கவே இல்ல!” கையில் பாம்போடு சுற்றிய நபர்… திட்டித் தீர்த்து ஆம்புலன்ஸில் ஏற்றிய தீயணைப்புத் துறை!
"பாம்பை கையில் பிடிச்சுக்கிட்டு ஊர் சுத்துவியா?" - தீயணைப்பு அதிகாரிகளிடம் செம டோஸ் வாங்கிய ஆசாமி! காட்டுமன்னார்கோவிலில் கூத்து!
‘ஜெயிலர்’ மாஸ் பாணியில் கேரளா போலீஸ்! போதைப்பொருளுக்கு எதிராக ‘ஆபரேஷன் தூஃபான்’!
"போதைப்பொருள் மாஃபியாக்களுக்கு எச்சரிக்கை!" - 'ஜெயிலர்' மாஸ் ஸ்டைலில் கேரளா போலீஸ் வெளியிட்ட 'ஆபரேஷன் தூஃபான்' விழிப்புணர்வு வீடியோ!
லம்போர்கினி காரை ஆசையாகப் பார்த்த பள்ளி மாணவர்கள்! ஷோரூம் உரிமையாளர் செய்த நெகிழ்ச்சி செயல்!
"வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்!" - லம்போர்கினி காரில் பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்ற தொழிலதிபர்!
ஒரே உடல்… 2 தலைகள்! குஜராத்தில் மீட்கப்பட்ட அரிய வகை ‘பைசெபலி’ பாம்பு!
"இயற்கையின் விசித்திரம்!" - ஒரே உடலில் இரண்டு தலைகளுடன் உருவான அரிய வகை பாம்பு குஜராத்தில் மீட்பு; ஆராய்ச்சியாளர்கள் சுவாரஸ்ய விளக்கம்!
“நாய் துரத்தினால் அடி விழும்!” – சீன நபர் செய்த விசித்திரக் கண்டுபிடிப்பு; இணையத்தில் பெரும் சர்ச்சை!
"பட்டனை தட்டினால் நாய்க்கு அடி விழுமாம்!" - சீனாவில் நபர் ஒருவர் உருவாக்கிய விசித்திரக் கண்டுபிடிப்பும், அதற்கு கிளம்பியுள்ள எதிர்ப்புகளும்!
“130 கிலோவில் இருந்து 32 கிலோ குறைப்பு!”: இன்ஸ்டாகிராம் நாவூவின் எடை குறைப்பு ரகசியம் – முழு விவரம்!
"5 மாதங்களில் 32 கிலோ எடை குறைப்பு! 130 கிலோவில் தொடங்கிய இன்ஸ்டாகிராம் நாவூவின் அசத்தல் பிட்னஸ் பயணம் மற்றும் உடற்பயிற்சி ரகசியங்கள்."
“மண்ணில் இல்லை வாழ்க்கை!”: மர உச்சியில் 160 அடி உயரத்தில் வாழும் மனிதர்கள் – விசித்திர பழங்குடியினரின் ஆச்சரிய பின்னணி!
"காட்டு விலங்குகள், பெருவெள்ளம் மற்றும் தீய ஆவிகளிடம் இருந்து தப்ப மரங்களின் உச்சியில் வீடுகள்: விசித்திர பழங்குடியினரின் பிரமிக்க வைக்கும் கட்டுமானம் மற்றும் கலாச்சாரப் பின்னணி."
“டேபிள் ஃபார் ஒன்!”: இளைஞர்களிடையே வேகமாகப் பரவும் ‘சோலோ டைனிங்’ கலாச்சாரம்… உணவகங்களில் அதிரடி மாற்றம்!
"இளைஞர்களிடையே பிரபலமாகி வரும் 'சோலோ டைனிங்' பழக்கம்! தனிமையில் உணவருந்தித் தங்களுக்கு நேரத்தைச் செலவிட விரும்புபவர்களுக்காக மாறும் உணவகங்களின் வடிவமைப்பு."
நீதிமன்றத்தில் ஆடை சர்ச்சை! பெண் வழக்கறிஞரை எச்சரித்த நீதிபதி – சமூக வலைதளங்களில் தொடரும் காரசார விவாதம்!
"நீதிமன்றத்திற்குத் தகுதியற்ற ஆடை அணிந்து வந்ததாகப் பெண் வழக்கறிஞர் ஒருவரை பெண் நீதிபதி பகிரங்கமாகக் கண்டித்த சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது."
Zomato Controversy: பாவ் பாஜியில் எரிந்த நிலையில் துண்டு பீடி! சோமேட்டோ அளித்த ₹100 கூப்பன்: கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பெங்களூருவில் ஆன்லைனில் ஆர்டர் செய்த பாவ் பாஜி உணவில் துண்டு பீடி கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், வாடிக்கையாளருக்குச் சோமேட்டோ நிறுவனம் ரூ.100 கூப்பன் வழங்கியதற்கு இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.









