Automobile

Volkswagen automobile plant representing the announcement of 100,000 job cuts by 2030.

ஃபோக்ஸ்வேகன் அதிரடி முடிவு: 2030-க்குள் 1 லட்சம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்!

அமெரிக்காவில் விதிக்கப்படும் அதிக வரிகள் மற்றும் சீன வாகன நிறுவனங்களின் கடும் போட்டியால் ஏற்பட்டுள்ள நிதி இழப்பை ஈடுகட்ட, 2030-ஆம் ஆண்டுக்குள் 1 லட்சம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

|
Electric cars and scooters charging at a station representing 51 percent EV sales growth in India in August 2026.

ஆகஸ்டில் 51% உயர்ந்த இவி விற்பனை! எலக்ட்ரிக் கார் மற்றும் பைக் சந்தையில் புதிய சாதனை!

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்த இவி (EV) விற்பனை ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 51% உயர்ந்து புதிய சாதனை படைத்துள்ளது.

|
புதிய யமஹா YZF-R2 ஸ்போர்ட்ஸ் பைக்கின் ரேசிங் தோற்றம்.

“R15 பிரியர்களுக்கு பவர்ஃபுல் சர்ப்ரைஸ்!” – 200cc ரேஸில் தடம் பதித்த புதிய Yamaha YZF-R2!

ரேசிங் பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த புதிய யமஹா YZF-R2 மோட்டார் சைக்கிள் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது. 204cc பவர்ஃபுல் என்ஜின், 3 உயர்தர வேரியண்ட்கள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பங்களுடன் களம் இறங்கியுள்ள இந்த பைக்கின் முழு அம்சங்கள் இதோ.

|
இரவில் பாதுகாப்பான லோ பீம் ஹெட்லைட் வெளிச்சத்தில் செல்லும் வாகனங்களின் காட்சி.

“இரவு நேரப் பயணங்களில் இனி அஞ்சத் தேவையில்லை!” – இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு மத்திய அரசின் புதிய ஹெட்லைட் விதிகள்!

இரவு நேரப் பயணங்களில் கண்ணைப் பறிக்கும் ஹெட்லைட் வெளிச்சத்தால் ஏற்படும் ஆபத்தான விபத்துகளைத் தடுக்க மத்திய அரசு புதிய சட்டத் திருத்தங்களை முன்மொழிந்துள்ளது. இருசக்கர வாகனங்களில் தானியங்கி 'லோ பீம்' முறை மற்றும் வாகன ஹெட்லைட்களின் அதிகபட்ச வெளிச்ச அளவைக் குறைப்பது ஆகியவை இதில் முதன்மையானவை.

|
Visual representation of the Ferrari Luce electric car auctioned for $40 million in California.

ரூ.382 கோடிக்கு ஏலம் போன ஃபெராரி EV காரின் முதல் மாடல்: புதிய உலக சாதனை!

கலிபோர்னியாவில் நடைபெற்ற ஏலத்தில் ஃபெராரி நிறுவனத்தின் முதல் மின்சார காரான 'LUCE' சுமார் ரூ.382 கோடிக்கு விற்பனையாகி, வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

|
மின்சார இருசக்கர வாகனம் சார்ஜிங் செய்யும் காட்சி மற்றும் பிஎம் ஈ-டிரைவ் திட்டம்.

“மின்சார பைக் வாங்குவோருக்கு ஜாக்பாட்!” – PM E-DRIVE மானியம் மார்ச் 2028 வரை நீட்டிப்பு: மத்திய அரசு அதிரடி!

மின்சார வாகனப் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு PM E-DRIVE திட்டத்தின் கீழ் இருசக்கர மின்சார வாகனங்களுக்கான மானியத்தை மார்ச் 2028 வரை நீட்டித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

|
இந்தியச் சந்தையில் 10 புதிய இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ள ஹோண்டா நிறுவனத்தின் பிரத்யேகப் பதாகை.

Massive Honda Two-Wheeler Launch: இந்திய சந்தையில் 10 புதிய மோடல்களை களமிறக்கும் ஹோண்டா!

இந்திய வாகன சந்தையை அதிரவைக்கக் களமிறங்கும் ஹோண்டாவின் 10 புதிய டூ-வீலர் மோடல்கள் குறித்த விரிவான அலசல். அட்வென்ச்சர், ரோடுஸ்டர், க்ரூயிசர் மற்றும் அதிநவீன எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவுகளில் அறிமுகமாகியுள்ள இந்த புதிய வாகனங்களின் இன்ஜின் திறன், பேட்டரி ரேஞ்ச் மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய முழு விவரங்களையும் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

|
பாரத் NCAP மோதல் சோதனையில் 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற புதிய மாருதி சுசுகி பிரெஸ்ஸா கார்.

“பாதுகாப்பில் மாருதி கெத்து!” – பாரத் NCAP மோதல் சோதனையில் 5-ஸ்டார் வாங்கி அசத்திய புதிய பிரெஸ்ஸா!

அதிகாரப்பூர்வ விற்பனைக்கு வரும் முன்பே பாரத் NCAP மோதல் சோதனையில் பெரியவர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் 5-ஸ்டார் தரச்சான்றிழழைப் பெற்று மாருதி சுசுகியின் புதிய பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் அசத்தியுள்ளது.

|
புதிய 2027 சுசுகி ஹயாபூசா சூப்பர்பைக் பளபளப்பான புதிய நிறத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

“வேகத்தின் நாயகன் மீண்டும் வருகிறான்!” புதிய நிறங்கள் மற்றும் அசத்தல் அம்சங்களுடன் 2027 சுசுகி ஹயாபூசா அறிமுகம்!

உலகெங்கிலும் உள்ள பைக் பிரியர்களின் நெஞ்சங்களைக் கொள்ளைகொண்ட சுசுகி ஹயாபூசா, 2027 ஆம் ஆண்டிற்கான புதிய அப்டேட்களுடன் தற்போது வெளியாகியுள்ளது. இதன் புதிய நிறங்கள் மற்றும் எஞ்சின் விவரங்களை இங்கே விரிவாகக் காணலாம்.

|
காரின் முன் இருக்கை கம்பிகளில் கருப்பு நிற லெதர் ஃபுட்ரெஸ்ட் ஹாமக் மாட்டப்பட்டு, அதில் பயணி ஒருவர் கால்களை நிதானமாக வைத்திருக்கும் காட்சி.

நீண்ட தூர கார் பயணங்களில் கால் வலியா?! இதோ வந்துவிட்டது ‘கார் ஃபுட்ரெஸ்ட் ஹாமக்’.. அசத்தலான வசதி!

விமானங்களைப் போலவே இனி உங்களது காரிலும் கால்களை நிதானமாக உயர்த்தி வைத்துப் பயணிக்கலாம்! காரின் முன் இருக்கை ஹெட்ரெஸ்ட்டில் மாட்டிப் பயன்படுத்தும் கார் ஃபுட்ரெஸ்ட் ஹாமக் பற்றிய முழு விவரங்கள்.

|
123 Next