Automobile

A sleek, sporty electric motorcycle standing under professional studio lighting.

ஒத்த சார்ஜ்ஜில் 160 கிமீ மைலேஜ்! பட்ஜெட் விலையில் மிரட்டலாக லான்ச் ஆன ரிவோல்ட் RVX எலக்ட்ரிக் பைக்!

எலக்ட்ரிக் பைக் பிரியர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி! ஒற்றை சார்ஜ்ஜில் 160 கிமீ செல்லும் புதிய ரிவோல்ட் RVX பைக் இந்திய சந்தையில் அதிரடியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

|
A smart car dashboard displaying an AI driving score meter and telematics data connected to a mobile application.

கார் ஓட்டுனா மட்டும் போதாது.. இனி “டிரைவிங் ஸ்கோர்” வேணும்! இன்சூரன்ஸ் பிரீமியத்தை பாதியாக குறைக்க வந்துட்டாங்க AI!

"பாதுகாப்பாக வண்டி ஓட்டுங்க.. இன்சூரன்ஸ் பணத்தை மிச்சப்படுத்துங்க!" இந்தியாவில் புதிய பயோ-டெலிமேட்டிக்ஸ் மற்றும் AI தொழில்நுட்பம் மூலம் கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தைக் குறைக்கும் புதிய திட்டம் வேகம் எடுத்துள்ளது. அதன் முழு விபரம் இதோ.

|
Sporty premium petrol performance scooter next to an entry level low speed commuter electric scooter setup in an urban studio layout.

புதிய ஸ்கூட்டர்கள் அறிமுகம்! ஏப்ரிலியா SR 175 மற்றும் ஆம்பியர் Reo VYB மார்க்கெட்டில் அதிரடி எண்ட்ரி! ரேஸ் பைக் போல மிரட்டும் ஏப்ரிலியா ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டர்! லைசென்ஸ், ஆர்.டி.ஓ ரெஜிஸ்ட்ரேஷன் தேவையில்லாத பட்ஜெட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! விலை மற்றும் முழு விபரம் உள்ளே!

"இளைஞர்களுக்கு ரேஸ் லுக்.. குடும்பங்களுக்கு மெகா சேவிங்ஸ்!" இந்த ஜூன் மாதத்தில் டூ-வீலர் மார்க்கெட்டை அதிர வைக்க வந்துள்ள ஏப்ரிலியா ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டர்கள் மற்றும் உரிமம் தேவையில்லாத ஆம்பியர் EV மாடலின் பிரத்யேக விபரங்கள்.

|
A high-quality premium automotive editorial graphics layout showing a modern metallic hatchback car parked outside a contemporary eco-friendly fueling terminal setup.

பெட்ரோல் செலவுக்கு இனி டாட்டா! மாருதி வேகன் ஆர் ‘ஃபிளெக்ஸ் ஃபியூவல்’ காரின் விலை வெளியீடு… எத்தனால் கலவையில் ஓடும் புதிய இன்ஜின் மாஸ் விபரம்!

"எத்தனால் கலவையில் அதிரடி மைலேஜ்!" மாருதி சுசூகி நிறுவனத்தின் புதிய வேகன் ஆர் பயோஃபிளெக்ஸ் கார் ரூ.7.24 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம். முழு விபரங்கள் உள்ளே.

|
Front premium profiles of the MG Gloster and MG Windsor EV parked side-by-side in a modern automotive showroom display layout.

புதிய கார் வாங்குவோருக்கு ஜாக்பாட்! MG மோட்டார்ஸ் காரை தூக்க சரியான நேரம்… Gloster, ZS EV முதல் Windsor வரை அள்ளி வீசப்படும் லட்சக்கணக்கான சலுகைகள்!

"ரூ.4 லட்சம் வரை அதிரடி விலை குறைப்பு!" ஜூன் மாதத்தில் புதிய கார் வாங்குபவர்களைக் கவரும் வகையில் எம்ஜி நிறுவனம் தனது எலக்ட்ரிக் மற்றும் ஐசிஇ கார்களுக்குப் பிரம்மாண்ட சலுகைகளை அறிவித்துள்ளது.

|
A side profile view of the newly upgraded Maruti Suzuki EECO Star Edition displaying dual-tone graphics and chrome enhancements.

கார் பிரியர்களுக்கு செம்ம ட்ரீட்! 18 பிரீமியம் அம்சங்களுடன் களமிறங்கிய மாருதி ஈகோ ஸ்டார் எடிஷன்… புக் செய்ய அலைமோதும் கூட்டம்!

இந்திய குடும்பங்கள் மற்றும் வணிகப் பயன்பாட்டிற்கு மிகவும் பிடித்தமான மாருதி ஈகோ கார், தற்பொழுது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் அசாத்தியமான லுக், அதிரடி தள்ளுபடிகள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் புதிய ஸ்பெஷல் எடிஷனாக உருவெடுத்துள்ளது.

|
A side-angle studio shot of the new Hero Splendor Plus Flex Fuel motorcycle highlighting the modern eco-friendly ethanol badging.

ஹீரோ மோட்டோகார்ப் அதிரடி! எத்தனால் எரிபொருளில் இயங்கும் புதிய ஸ்பிளெண்டர்+, எச்எஃப் டீலக்ஸ் அறிமுகம்!

இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் முதன்முறையாக 100சிசி நுகர்வோர் பிரிவில், பெட்ரோல் மற்றும் எத்தனால் கலவையில் இயங்கக்கூடிய பிளெக்ஸ் ஃபுயல் பைக்குகளை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

|
The new premium Royal Enfield Bullet 650 motorcycle displayed in Canon Black color scheme highlighting its pinstripe fuel tank and long wheelbase layout.

RE Bullet 650: “புல்லட் பிரியர்களுக்கு செம்ம ட்ரீட்!” ராயல் என்பீல்ட் Bullet 650 பைக் மாஸ் என்ட்ரி; பட்ஜெட் விலையில் 650சிசி பவர்!

இந்தியாவில் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ராயல் என்பீல்ட் புல்லட் 650 பைக் ரூ.3.65 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

|
A vehicle owner creating a proper vehicle condition checklist and capturing mobile photos of his car dashboard before giving it for scheduled maintenance.

Vehicle Safety Tips: கார் சர்வீஸ் விடும்போது ஏமாறாமல் இருக்க புதிய நுகர்வோர் விதிகள்!

கார் மற்றும் பைக்குகளை சர்வீஸ் சென்டர்களில் கொடுக்கும் போது பில் தொகையைத் தேவையின்றி உயர்த்தி ஏமாற்றும் மோசடிகளில் இருந்து தப்பிக்க எளிய வழிகாட்டுதல்கள்.

|
Royal Enfield motorcycle with Brand Finance 2026 ranking logo showing 3rd position globally.

“புல்லட் ராஜா.. இனி உலக ராஜா!” உலகின் 3-வது வலிமையான வாகன பிராண்டாக ராயல் என்ஃபீல்டு மகுடம்; டாப் 10-ல் 4 இந்திய நிறுவனங்கள் இடம்பிடித்து அசத்தல்!

உலகின் வலிமையான ஆட்டோமொபைல் பிராண்டுகள் பட்டியலில் டொயோட்டா மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக, இந்திய நிறுவனமான ராயல் என்ஃபீல்டு 3-வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.

|