Technology
₹4.5 லட்சத்திற்கு ஐபோனா? போனுக்குப் பதிலா காரே வாங்கலாம்… ஆப்பிளின் அல்டிமேட் விலை கலாய்!
'ஐபோன் வாங்க ஒரு கிட்னியை வித்தா போதும்'ன்ற காலம் எல்லாம் மலையேறிப்போச்சு! இப்போ புதுசா வந்திருக்குற iPhone Duo வாங்கணும்னா குடும்பச் சொத்தையே அடமானம் வைக்க வேண்டிய நிலைமை வந்துடுச்சு!
ஐபோன் பிரியர்களுக்கு கொண்டாட்டம்! மடிக்கக்கூடிய iPhone Duo, 18 Pro அறிமுகம்!
ஆப்பிள் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த iPhone 18 Pro, 18 Pro Max மற்றும் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஐபோனான 'iPhone Duo' சர்வதேச சந்தையில் அறிமுகமானது. இந்தியாவில் இதன் ஆரம்ப விலை ரூ.1,64,900 ஆகும்.
ஃப்ரீ வைஃபை யூஸ் பண்றீங்களா? பாஸ்வேர்டு திருட்டு முதல் வங்கி கணக்கு காலி வரை! உஷார் மக்களே!
விமான நிலையம் மற்றும் ஹோட்டல்களில் கிடைக்கும் இலவச வைஃபை வசதி மூலம் பாஸ்வேர்டுகள் திருடப்படுவதுடன், போன்களில் வைரஸ்கள் ஊடுருவும் ஆபத்தும் நிலவுகிறது. பொது வைஃபையில் தவிர்க்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன?
Offline UPI Payments: நெட்வொர்க் இல்லாமலும் UPI பேமெண்ட் செய்யலாம்! PhonePe அறிமுகம் செய்த “123Pay” புதிய வசதி!
இன்டர்நெட் மற்றும் ஸ்மார்ட்போன் வசதி இல்லாமலேயே சாதாரண கீபேட் போன்களில் எளிதாக UPI பணப் பரிவர்த்தனை செய்ய PhonePe "UPI 123Pay" சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் ஃபீச்சர் போன் பயனர்களுக்கு இந்த வசதி பெருமளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“BSNL – Vodafone Idea மெகா கூட்டணி!” – நெட்வொர்க் சிக்னல் பிரச்சனைக்கு எண்ட் கார்டு: வாடிக்கையாளர்களுக்கு நிம்மதி!
தொலைத்தொடர்புத் துறையில் சேவைத் தரத்தை உயர்த்த பிஎஸ்என்எல் மற்றும் வோடஃபோன் ஐடியா (V!) நிறுவனங்கள் கூட்டணி அமைத்துள்ளன. தங்கள் டவர் மற்றும் ஆப்டிகல் ஃபைபர் கட்டமைப்புகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் இரு நிறுவனங்களுக்கும் கூடுதல் வருவாய் மற்றும் சிறப்பான சேவை கிடைக்கும்.
“ஸ்மார்ட்போன் சந்தையில் பிலிப்ஸ் அடியெடுத்து வைப்பு!” – அமேசானில் S7221 மாடல் வெளியீடு: அசத்தல் அம்சங்கள்!
முன்னணி மின்னணு நிறுவனமான பிலிப்ஸ் தனது புதிய S7221 5G ஸ்மார்ட்போனை அமேசான் மைசிட் பக்கத்தில் காட்சிப்படுத்தியுள்ளது. இதன் முக்கிய அம்சங்கள் மற்றும் விவரங்கள் வெளியாகியுள்ளன.
ஊழியர்களின் லேப்டாப்பை கண்காணிக்கிறதா டிசிஎஸ்? வெளிவந்த உண்மை & சட்ட விதிமுறைகள்!
டிசிஎஸ் நிறுவனம் ஊழியர்களின் லேப்டாப்களைக் கண்காணிக்கிறது என்ற செய்திகளுக்கு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அத்துடன் ஊழியர் கண்காணிப்பு தொடர்பான சர்வதேசச் சட்டங்கள் பற்றியும் இங்கு காண்போம்.
‘7050mAh பேட்டரி, Dimensity 7500 Turbo சிப்செட்!’ இந்தியாவில் அறிமுகமானது iQOO Z11 5G… முழு விவரங்கள்!
"7050mAh ராட்சத பேட்டரியுடன் களமிறங்கிய புதிய 5G போன்!" iQOO Z11 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம்... விலை, சலுகைகள் மற்றும் முழு சிறப்பம்சங்கள் இதோ!
வாட்ஸ்அப்பில் ஆதார், பேன் கார்டு அனுப்புறீங்களா? பெரிய ஆபத்து காத்துட்டு இருக்கு… சைபர் நிபுணர்கள் எச்சரிக்கை!
"வாட்ஸ்அப்லதானே அனுப்புறோம், என்ன ஆகப்போகுது?" அப்படின்னு நினைச்சா உங்க தனிநபர் டேட்டா மொத்தமும் ஹேக்கர்கள் கைகளுக்குப் போக அதிக வாய்ப்பு இருக்கு! சைபர் நிபுணர்கள் வெளியிட்டுள்ள அதிரடி எச்சரிக்கை.









