Technology
“டேப்லெட் உலகையே அதிரவைக்கும் ஒன்பிளஸ்!” – 13,380mAh பேட்டரியுடன் வரும் OnePlus Pad 4; ஏப்ரல் 30-ல் மாஸ் லான்ச்!
ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் மற்றும் மிகப்பெரிய பேட்டரி திறனுடன் ஒன்பிளஸ் பேட் 4 வரும் ஏப்ரல் 30-ம் தேதி இந்தியாவில் கால்பதிக்கிறது.
“8,000mAh பேட்டரி.. ஸ்னாப்டிராகன் 7s ஜென் 4!” – இந்தியாவில் மே 7 அன்று அறிமுகமாகும் ஒன்பிளஸ் நோர்ட் CE 6 சீரிஸ்!
"பேட்டரியில் புதிய சாதனை" - 8,000mAh பேட்டரி மற்றும் 144Hz டிஸ்பிளேவுடன் ஒன்பிளஸ் நோர்ட் CE 6 சீரிஸ் மே மாதம் வெளியாகிறது.
விவோ X300 FE: ஐபோன் 17-க்கு சவாலாக வரும் புதிய விவோ போன்; மே மாதம் இந்தியாவில் மெகா அறிமுகம்!
விவோவின் புதிய X300 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஜெய்ஸ் லென்ஸ் மற்றும் 6500mAh பேட்டரியுடன் பிரம்மாண்டமாக வரவுள்ளன.
“ஆப்பிள் வருவதற்கு முன்பே அதிரடி!” – சாம்சங்கின் புதிய ‘Wide’ போல்டபிள் போன்; ஜூலையில் நடக்கும் பிரம்மாண்ட லான்ச்!
ஆப்பிளின் போல்டபிள் ஐபோன் வருகைக்கு முன்னதாகவே, சந்தையை அதிரவைக்க புதிய 'Wide' மாடல் போனை சாம்சங் ஜூலை மாதம் அறிமுகம் செய்யவுள்ளது.
கூகுள் பே ‘பாக்கெட் மணி’ (Pocket Money) வசதி உண்மையிலேயே மோசடியா? அதிரடி உண்மை விளக்கம்!
"பாக்கெட் மணி ஐகானைக் கிளிக் செய்தால் பணம் திருடப்படும்" - இணையத்தில் வைரலாகும் இந்தத் தகவல் உண்மையா? கூகுள் பே-வின் புதிய வசதி குறித்த முழு விளக்கம்.
Remote Control Tricks : ரிமோட்டை அடிச்சா தான் ஓடுதா? – அந்த ‘தட்டு’க்கு பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்கா!
டிவி ரிமோட் வேலை செய்யலைனா உடனே ஒரு தட்டு தட்டுறீங்களா? அது ஏன் தெரியுமா? அதுக்கு பேரே 'பெர்குசிவ் மெயின்டனன்ஸ்' தானாம்!
உலகின் முதல் 10x ஆப்டிகல் ஜூம் கேமரா! 7050mAh பேட்டரியுடன் மிரட்ட வரும் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா!
ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை ஏற்படுத்த வரும் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா, அதன் அதிரடி கேமரா மற்றும் பேட்டரி வசதிகளுடன் ஏப்ரல் 21-ல் அறிமுகமாகிறது.
ரூ.82,900 மதிப்புள்ள ஐபோன் 17 இனி வெறும் ரூ.44,768? குரோமாவின் அதிரடி ‘ஆப்பிள்’ திருவிழா!
ஆப்பிள் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்! குரோமாவின் பிரத்யேக விற்பனையில் ஐபோன் 17 மற்றும் மேக்புக் சாதனங்களுக்கு இதுவரை இல்லாத விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.







