Technology
Action Camera Essentials: கோப்ரோ, டிஜேஐ வச்சிருக்கீங்களா? உங்க வீடியோ குவாலிட்டியை வேற லெவலுக்கு மாற்றும் 7 அத்தியாவசிய ஆக்சஸரீஸ்! முழு விபரம் இதோ!
"இனி கவலையின்றி ஷூட் செய்யலாம்!" சாகச வீடியோக்கள் மற்றும் வ்லாக் எடுப்பவர்களுக்கான பிரத்யேக ஆக்சன் கேமரா ஆக்சஸரீஸ் மற்றும் வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்.
ஆப்பிள் வேலையை உதறிவிட்டு… வெறும் 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் 1,000 கோடி நிறுவனத்தை உருவாக்கிய இந்திய இளைஞர்! பின்னணி என்ன?
"ஆப்பிள் கொடுத்த பிரம்மாண்ட சம்பளம் திருப்தி அளிக்கவில்லை!" சொந்தமாகப் புதிய வரலாறு படைத்த ஐஐடி பட்டதாரி இளைஞரின் எழுச்சியூட்டும் கதை!
Smartphone Price Hike: “புது போன் வாங்க பிளான் பண்றீங்களா…” ஸ்மார்ட்போன்களின் விலை அதிரடியாக உயரப்போகிறது… நதிங் சிஇஓ கார்ல் பெய் எச்சரித்ததன் பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்!
"மொபைல் பிரியர்களுக்கு கசப்பான செய்தி!" இனி பட்ஜெட் விலையில் போன் கிடைப்பது கஷ்டம்... ஸ்மார்ட்போன் தயாரிப்பு செலவு 50 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்க என்ன காரணம் தெரியுமா?
IT Jobs Future Market: “பழையபடி லட்சக்கணக்கில் ஆட்களை எடுக்க மாட்டோம்!” மனிதர்களுக்கு இணையாக 5,00,000 AI ஏஜெண்டுகள்; டிசிஎஸ் தலைவர் சந்திரசேகரன் பேச்சால் ஐடி துறையில் பரபரப்பு!
"ஐடி துறையில் மாறும் புதிய சகாப்தம்!" எதிர்காலத்தில் மனித ஊழியர்களுக்கு இணையாக 5 லட்சம் 'AI ஏஜெண்டுகள்' டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை செய்யவுள்ளதால் புதிய ஆள்சேர்ப்பு கணிசமாகக் குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் விலையில் அதிரடி 5ஜி போன்! 6000mAh பேட்டரியுடன் களமிறங்கிய லாவா போல்ட் என்2 5ஜி… ஆரம்ப விலை வெறும் ₹11,999 மட்டுமே!
தேவையற்ற செயலிகள் மற்றும் விளம்பரங்கள் இல்லாத ஒரு தூய்மையான ஆண்ட்ராய்டு அனுபவத்தை மிகக் குறைந்த விலையில் வழங்க லாவா போல்ட் என்2 5ஜி போன் தற்பொழுது தயாராகிவிட்டது.
ஸ்மார்ட்போன் சந்தையை காலி செய்ய வரும் புதிய போன்! 7560mAh பேட்டரி.. மிரள வைக்கும் விலை!
இந்தியாவில் முதல் முறையாகத் தனது 'டர்போ' வரிசை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய சியோமி தயாராகிவிட்டது. அமேசான் தளத்தில் இதன் அதிகாரப்பூர்வ மைக்ரோசைட் தற்பொழுது நேரலையாகியுள்ளது.
பிரீமியம் வசதிகளுடன் லைக்கா கேமரா போன்! ஷாவ்மி 17டி அதிரடி அறிமுகம்… சிறப்பம்சங்கள் இதோ!
சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் தனது புதிய வெளியீடாக, லைக்கா பிராண்டிங் கேமரா மற்றும் அதிநவீன பிராசஸர் கொண்ட புதிய ஷாவ்மி 17டி ஸ்மார்ட்போனை சியோமி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பட்ஜெட் விலையில் சாம்சங்கின் மாஸ் கேஜெட்! செப்டம்பரில் வெளியாகும் கேலக்ஸி பிட் 4… என்னென்ன அம்சங்கள்? லேட்டஸ்ட் ரிப்போர்ட்!
ஸ்மார்ட்வாட்ச் மற்றும் பிட்னஸ் பேண்ட் சந்தையில் பிரீமியம் மற்றும் பட்ஜெட் ரகச் சாதனங்களுக்கு இடையே தற்பொழுது உலக அளவில் மிகப்பெரிய போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா போன்ற விலையுயர்ந்த ...
கூகுள் நிறுவனத்தின் விசித்திர திட்டம்! டெங்கு, ஜிகாவை ஒழிக்கப் பறக்கப் போகும் 3.2 கோடி கொசுக்கள்! எப்படி வேலை செய்யுது தெரியுமா?
உலகப் புகழ்பெற்ற கூகுள் நிறுவனம் டெங்கு மற்றும் ஜிகா வைரஸ் பரவலைத் தடுக்க, ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட கோடிக்கணக்கான ஆண் கொசுக்களைப் பொதுவெளியில் விட அமெரிக்க அரசிடம் அதிரடியாக அனுமதி கேட்டுள்ளது.









