Technology
“லிஃப்ட் பயன்படுத்தும் போது இந்தத் தவறை செய்யாதீங்க!” – விபத்துக்களைத் தவிர்க்க வேண்டிய முக்கிய பராமரிப்பு வழிமுறைகள்!
அபார்ட்மெண்ட்கள் மற்றும் வீடுகளில் பயன்படுத்தப்படும் லிஃப்ட்களில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள், பராமரிப்புச் செலவுகள் மற்றும் விபத்துக்களைத் தவிர்ப்பதற்கான பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
“ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் விலை மீண்டும் உயர்வு?” டீஎஸ்எம்சி நிறுவனத்தின் அதிரடி முடிவால் டெக் உலகம் அதிர்ச்சி!
உற்பத்திச் செலவு உயர்வு மற்றும் மெமரி சிப் தட்டுப்பாடு காரணமாக, உலக முன்னணி குறைக்கடத்தி நிறுவனமான டீஎஸ்எம்சி சிப் விலையை 10 சதவீதம் வரை உயர்த்த முடிவு செய்துள்ளது. இதனால் ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் விலை மேலும் அதிகரிக்கக்கூடும்.
நெட்வர்க் இல்லாத இடத்திலும் கால் பேசலாம்! BSNL சாட்டிலைட் போன் விலை எவ்வளவு தெரியுமா?
சிக்னல் இல்லாத இடங்களிலும் நேரடி செயற்கைக்கோள் இணைப்பு மூலம் இயங்கும் புதிய சாட்டிலைட் போனை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் வாங்கும் வழிமுறைகள் இங்கே.
7000mAh பேட்டரியுடன் மோட்டோரோலாவின் மெகா அதிரடி! இந்தியாவில் களமிறங்கிய Moto G77 Power – விலை மற்றும் மிரட்டலான அம்சங்கள்!
மோட்டோரோலா நிறுவனம் தனது ஜி-சீரிஸ் வரிசையில் 7,000mAh பேட்டரி மற்றும் பிரீமியம் 50MP சோனி லைட்டியா கேமரா கொண்ட புதிய 'Moto G77 Power' ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.
மொபைல் ரீசார்ஜ் கட்டணம் மீண்டும் உயர்வு! ஜியோ, ஏர்டெல் பயனர்களுக்கு அதிர்ச்சி.. விரைவில் 15% வரை விலை அதிகரிக்கும் அபாயம்!
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய முன்னணி நிறுவனங்களின் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் அடுத்த 3 முதல் 4 மாதங்களில் 15% வரை உயர வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
“ஃப்ரீ பயர் விளையாடும் பிள்ளைகள் வச்சிருக்கீங்களா?” – சிறுமிகளை டார்கெட் செய்யும் ஆன்லைன் கும்பல்! அதிர வைக்கும் உண்மைகள்!
ஃப்ரீ பயர் (Free Fire) ஆன்லைன் கேமிங் செயலிகள் மூலம் சிறுமிகளைத் தொடர்பு கொண்டு, ஆசை வார்த்தைகள் கூறி பண மோசடி மற்றும் தவறான செயல்களில் ஈடுபடுத்தும் பல சம்பவங்கள் வெளிவந்துள்ளன. பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளைக் காப்பது எப்படி? முழு விபரம் இதோ.
ஆப்பிள் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி! மேக்புக், ஐபேட் விலைகளை அதிரடியாக உயர்த்திய Apple!: உலகளாவிய ரேம் சிப் தட்டுப்பாடு தான் காரணமா? இந்தியாவில் புதிய விலை விபரங்கள் வெளியீடு! முழு விபரம் உள்ளே!
ஆப்பிள் தயாரிப்புகளின் விலை அதிரடியாக உயர்வு! உலகளாவிய ரேம் சிப் விலை ஏற்றம் மற்றும் தட்டுப்பாடு காரணமாக மேக்புக், ஐபேட் விலைகளை உயர்த்தியது ஆப்பிள் நிறுவனம்.









