அண்ணாமலை ஆதரவாளர் பாலாஜி

A close-up shot of a regional political representative addressing media microphones during a heated debate session in Chennai.

அண்ணாமலை ஆதரவாளர் பயங்கர பதிலடி! “அவர் மேனேஜர் கிடையாது”… நயினார் நாகேந்திரனுக்கு எதிராகப் பாலாஜி உத்தம ராமசாமி காட்டம்!

தமிழக பாஜகவில் இருந்து கே. அண்ணாமலை விலகியதைத் தொடர்ந்து, கட்சிக்குள்ளேயே ஆதரவாளர்களுக்கும் புதிய தலைமைக்கும் இடையே மிகக் கடுமையான வார்த்தைப்போர் வெடிக்கத் தொடங்கயுள்ளது.

|