அண்ணாமலை பாஜக ராஜினாமா
தமிழக அரசியலில் நிலநடுக்கம்! “நான் தமிழனா.. பாஜககாரனா?” – டிசம்பர் 4-லேயே டெல்லிக்கு அண்ணாமலை கொடுத்த அதிர்ச்சி… புதிய இயக்கம் துவக்கம்!
"நான் ஒரு பாஜககாரனா அல்லது தமிழனா என்ற மிகப்பெரிய முரண்பாடு எனக்குள் இருந்தது" என்று கூறி, பாஜகவிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகி புதிய அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார் கே. அண்ணாமலை.
அண்ணாமலை ஆதரவாளர் பயங்கர பதிலடி! “அவர் மேனேஜர் கிடையாது”… நயினார் நாகேந்திரனுக்கு எதிராகப் பாலாஜி உத்தம ராமசாமி காட்டம்!
தமிழக பாஜகவில் இருந்து கே. அண்ணாமலை விலகியதைத் தொடர்ந்து, கட்சிக்குள்ளேயே ஆதரவாளர்களுக்கும் புதிய தலைமைக்கும் இடையே மிகக் கடுமையான வார்த்தைப்போர் வெடிக்கத் தொடங்கயுள்ளது.
தமிழக அரசியலில் நிலநடுக்கம்! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை; புதிய இயக்கம் குறித்து மெகா அறிவிப்பு!
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய அதிரடி திருப்பமாக, மாநில பாஜக தலைவர் கே. அண்ணாமலை தனது பதவியைத் துறந்து கட்சியிலிருந்து முற்றிலுமாக வெளியேறியுள்ளார்.


