அமித் ஷா தொகுதி மறுவரையறை
The 2047 Blueprint: “மோடிக்குப் பின் யார்?” என்ற கேள்விக்கு விடை தேடும் டெல்லி… அடுத்த 30 ஆண்டுகால இந்திய அரசியலைத் தலைகீழாக மாற்றும் அமித் ஷாவின் 4 அசுர உத்திகள்!
"நபர் முக்கியமல்ல, சிஸ்டமே முக்கியம்!" 2029 தேர்தலைத் தாண்டி 2047 விக்சித் பாரத் இலக்கை நோக்கி காய்களை நகர்த்தும் அமித் ஷா; பிராந்தியத் தலைவர்களின் அசுர வளர்ச்சி.
