அமெரிக்கா தாக்குதல்
ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பில்லை! – அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து டிரம்ப் திடீர் மாற்றம்!
இடைத்தேர்தல் பின்னடைவுக்குப் பிறகு ஈரான் மீதான அணுகுமுறையைத் தணித்துள்ள அதிபர் டிரம்ப், கத்தார் வாயிலாக ஈரான் தந்துள்ள அமைதி முன்மொழிவை ஏற்று பேச்சுவார்த்தை முன்னேறினால் மீண்டும் ராணுவத் தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என அறிவித்துள்ளார்.
