அமெரிக்க தூதரகம் சென்னை

Group of high school students engaging in a STEM workshop at the American Center Chennai.

அமெரிக்க தூதரகத்தில் மாணவர்களுக்கு இலவச சம்மர் கேம்ப்! 8 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு!

சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு அமெரிக்க தூதரகம் வழங்கும் இலவச கோடைக்கால பயிற்சி; உங்கள் இடத்தை இப்போதே முன்பதிவு செய்யுங்கள்!

|