அரசியல் செய்திகள் 2026
“அவனாவது என்னை காதலிக்கிறானே”: சினிமாவில் நடிக்கச் சொன்ன சிவகார்த்திகேயன் குறித்து சீமான் கலகலப்பு பேச்சு!
"மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் தொண்டர் ஒருவரின் கேள்விக்குச் சிரித்தபடியே பதிலளித்த சீமான், நடிகர் சிவகார்த்திகேயன் தனக்குக் கூறிய சினிமா அறிவுரை குறித்து நகைச்சுவையாகப் பேசினார்."
