அரசு மருத்துவமனை
“அந்த 755 கோடியை அங்க பயன்படுத்துங்க!” தங்கம் மோதிர திட்டத்திற்குத் திருமாவளவன் அதிரடி எதிர்ப்பு! தமிழக அரசுக்குக் கோரிக்கை! குழந்தை வளர்ந்தா மோதிரம் விரலில் தங்காது! அரசு மருத்துவமனைகளை உலகத் தரத்திற்கு மாற்ற விசிக தலைவர் கொடுத்த மாற்று ஐடியா உள்ளே!
"அந்த 755 கோடி நிதியை மருத்துவமனைக்கு ஒதுக்குங்க!" தமிழக அரசின் புதிய தங்க மோதிர திட்டத்தில் உள்ள நடைமுறை சிக்கல்களைச் சுட்டிக்காட்டி விசிக தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள பரபரப்பான அறிக்கை.
