அருள் விக்னேஷ் எம்எல்ஏ

TVK MLA Arul Vignesh addressing the media to clarify allegations.

“கலெக்டர் பங்களாவில் சிசிடிவி இருக்கு, எப்படி போக முடியும்?” – தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆவேச விளக்கம்!

கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசச் செய்தி அனுப்பியதாகத் தன் மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குத் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். கலெக்டர் பங்களாவில் சிசிடிவி மற்றும் பாதுகாப்பு உள்ளதால் இது முற்றிலும் பொய் என்று அவர் விளக்கியுள்ளார்.

|
DMK MP Kanimozhi addressing a press conference regarding law and order issues in Tamil Nadu.

மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத அவலம்! தவெக ஆட்சியில் சீர்கெட்ட சட்டம்-ஒழுங்கு பற்றி கனிமொழி தாக்கு!

தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அவரது வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும் வெளியான தகவலை அடுத்து முதல்வர் விஜயை நோக்கி திமுக எம்பி கனிமொழி கடும் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

|