அரோகரா சர்ச்சை
கலைஞர்களைத் தெருக்கூத்தாடிகள் என்பது பண்ணையார் மனநிலை: முன்னாள் அமைச்சரைச் சாடிய அமைச்சர் ரமேஷ்!
திருச்செந்தூர் முருகன் கோவில் சூரசம்ஹார நேரலையில் எழுந்த 'அரோகரா' கோஷம் தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட கலைஞர்கள் வருத்தம் தெரிவித்துள்ளதாகவும், கண்காணிப்பு வலுப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் எஸ். ரமேஷ் கூறியுள்ளார்.
பக்தி நிகழ்வை அரசியல் மேடையாக்குவதா? அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் மற்றும் சேகர்பாபு கடும் விமர்சனம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சூரசம்ஹார விழாவின் நேரலை வர்ணனையின்போது எழுந்த 'அரோகரா' கோஷம் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் கண்டனத்திற்கு அமைச்சர் எஸ். ரமேஷ் விளக்கமளித்துள்ளார்.

