அறநிலையத்துறை
கோயில் சொத்துகளில் முறைகேடு! அதிகாரிகளுக்கு பயம் போய்விட்டது… உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி கண்டனம்!
"அதிகாரிகளுக்கு நீதிமன்ற வழக்குகளைப் பற்றிய பயம் இல்லாமல் போய்விட்டது!" - கோயில் சொத்து முறைகேடுகள் குறித்து உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்!
திருச்செந்தூர் கோவில் கட்டண உயர்வு வதந்தி.. அமைச்சர் ரமேஷ் அதிரடி விளக்கம்!: “தரிசனம் உள்பட எந்த கட்டணமும் உயரவில்லை!” முறைகேடுகளைத் தடுக்க எடுத்த செக்! 5 ஆண்டு மெகா பிளான் ரெடி!
"ஒரு பைசா கூட கட்டணம் உயரவில்லை!" திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கட்டண உயர்வு என பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் ரமேஷ், கோவில்களின் மறுசீரமைப்பு குறித்த புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

