அறநிலையத் துறை
தீபத்தூண் தீபம் முதல் மலை உச்சி, கிரிவலப் பாதை ரெட் ஜோன் வரை.. விதிகளை மீறி ட்ரோன் பறக்கவிட்டால் காத்திருக்கும் சட்ட நடவடிக்கை!
திருப்பரங்குன்றம் மலை மற்றும் கிரிவலப் பகுதிகளில் ரெட் ஜோன் ட்ரோன் தடை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தீபத்தூண் தீபம் தொடர்பான சட்ட மற்றும் நிர்வாக நகர்வுகளின் விவரங்கள் வெளியாகியுள்ளன.
