அறிவியல் உண்மை

மாற்று உலகத்திற்குச் சென்றதாக வதந்திகள் பரவும் அந்தோணி சாவேஸ் மாயமான மர்ம விவகாரம்.

ரகசிய பரிசோதனை? நிஜமாகவே வேறு உலகத்திற்கு சென்றாரா மெக்கானிக்? இணையத்தை உலுக்கும் மர்மம்!

தன் வீட்டில் இருந்த கார், மொபைல், பணப்பை என அனைத்தையும் அப்படியே வைத்துவிட்டு காற்றில் கரைந்தது போல் மறைந்துபோன அந்தோணி சாவேஸ் விவகாரம் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

|