ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
World Cup AI Prediction: உலகக்கோப்பையை தூக்கப்போவது இந்த நாடுதான்! ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அசுர ‘AI’ அல்காரிதம் வெளியிட்ட அதிரடி கணிப்பு!
"கணினியைக் கணித்த உலகக்கோப்பை ராஜா!" 10 லட்சத்திற்கும் அதிகமான சோதனைகளின் முடிவில் பிரான்ஸ், இங்கிலாந்தை முந்தி ஸ்பெயின் அணி உலகக்கோப்பையை வெல்லும் என ஏஐ அதிரடியாகத் தெரிவித்துள்ளது.
