ஆப்பிள் தள்ளுபடி
ரூ.82,900 மதிப்புள்ள ஐபோன் 17 இனி வெறும் ரூ.44,768? குரோமாவின் அதிரடி ‘ஆப்பிள்’ திருவிழா!
ஆப்பிள் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்! குரோமாவின் பிரத்யேக விற்பனையில் ஐபோன் 17 மற்றும் மேக்புக் சாதனங்களுக்கு இதுவரை இல்லாத விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
