ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை
Jayalalithaa Death Probe Unfolds: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கை மீது எடுத்த நடவடிக்கை என்ன? ஆர்.டி.ஐ கேள்வியால் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்… அப்பல்லோ மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட ரூ.6.85 கோடி பில் விவரங்கள் இதோ!
"10 ஆண்டுகள் கடந்தும் நீடிக்கும் மர்மம்!" ஜெயலலிதா மரண விவகாரத்தில் ஆறுமுகசாமி ஆணையத்தின் பரிந்துரைகள் மீதான தற்போதைய நிலை என்ன? ஆர்.டி.ஐ மூலம் வெளிவந்த முக்கியத் தகவல்.
