இந்திய அரசு

Illustrative image showing mobile SIM cards representing the government's limit on SIM ownership.

9 சிம் கார்டு மட்டுமே வைத்துக்கொள்ள அனுமதி: ஆகஸ்ட் 24 முதல் மத்திய அரசு புதிய கெடுபிடி!

டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் நிதி மோசடிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஒரு தனிநபர் தனது பெயரில் அதிகபட்சமாக 9 சிம் கார்டுகள் மட்டுமே வைத்திருக்க அனுமதிக்கும் விதியை ஆகஸ்ட் 24 முதல் தீவிரமாக நடைமுறைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

|
Smartphone screen displaying WhatsApp application with an age verification date of birth prompt.

வாட்ஸ்அப்பில் திடீர் மாற்றம்? பயனர்களிடம் பிறந்த தேதி கேட்கும் மெட்டா! பின்னணி என்ன?

வாட்ஸ்அப் தளத்தில் பயனர்களின் பிறந்த தேதியைக் கேட்கும் புதிய அம்சம் சோதிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

|