இந்திய மாம்பழங்களுக்கு தடை

Crates of premium harvested Indian Alphonso and Banganapalli mangoes stacked inside a wholesale agri-export terminal background.

Mango Market Crisis: இந்திய மாம்பழங்களுக்கு நேபாள அரசு அதிரடி தடை; பூச்சிக்கொல்லி மருந்து விவகாரத்தால் எல்லையில் முடங்கிய வணிகம்; சரிவடையும் மாம்பழ விலை!

"எல்லையில் முடங்கிய மாம்பழ லாரிகள்!" பூச்சிக்கொல்லி மருந்து எச்சங்கள் கண்டறியப்பட்டதால் இந்திய மாம்பழங்களுக்கு நேபாள அரசு திடீர் தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

|