இராமாயணம் திரைப்படம்
VFX, பட்ஜெட் மட்டுமே முக்கியமில்லை: ‘இராமாயணம்’ சர்ச்சை குறித்து வெளிப்படையாகப் பேசிய சல்மான் கான்!
'இராமாயணம்' படத்தின் தயாரிப்பு செலவு மற்றும் VFX நுட்பங்களை விட, ராமன், சீதை, ராவணன் ஆகிய கதாபாத்திரங்களின் பண்புகளே முதன்மையாகப் பேசப்பட வேண்டும் என நடிகர் சல்மான் கான் வலியுறுத்தியுள்ளார்.
