உச்சிக் பிள்ளையார்
கோயில் அறங்காவலர் குழு அனுமதி அளிக்கவில்லை… தீபத்தூண் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் ஆட்சியர் 16 பக்க அறிக்கை!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் கோயில் அறங்காவலர் குழு ஒப்புதல் அளிக்காததே காரணம் என மதுரை ஆட்சியர் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
