உச்சிப்பிள்ளையார் கோயில்
உச்ச நீதிமன்ற அனுமதி, உயர் நீதிமன்ற உத்தரவு… ஆனாலும் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம்!
நீதிமன்ற உத்தரவுகள், மாநில அரசின் சீராய்வு மனு, பக்தர்கள் போராட்டம் மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் எனத் திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்ற எதிர்ப்பில்லை.. உச்சிப்பிள்ளையார் கோயில் வழக்கமே தொடர வேண்டும் என ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!
திருப்பரங்குன்றத்தில் பல ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயில் தீப வழக்கமே தொடர வேண்டும் என எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

