உருவகேலி

தாராபுரம் இடைத்தேர்தலில் ஸ்டாலினின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேட்டியளிக்கும் தவெக வேட்பாளர் சத்யபாமா.

“தலைவருக்கு இது அழகல்ல!”: உருவகேலி செய்த ஸ்டாலினுக்கு தவெக வேட்பாளர் சத்யபாமா பதிலடி!

"பெரிய இயக்கத்தின் தலைவருக்கு இது அழகல்ல! வீட்டில் உள்ள பெண்களின் மனநிலை பற்றி யோசித்துப் பார்த்தீர்களா? - ஸ்டாலின் உருவகேலி பேச்சுக்கு தவெக சத்யபாமா ஆவேசம்."

|