உலகச் செய்திகள்
உடைந்த கால்களைத் தானே அறுத்துக்கொண்டு உயிரைக் காப்பாற்றிய உக்ரைன் வீரர்! அதிர்ச்சியும் வியப்பும் தரும் சினிமா மிஞ்சிய மீட்புப் போராட்டம்!
"தன்னைத் தானே அறுத்துக்கொண்டு, டிரோன் மூலம் தப்பிய உக்ரைன் வீரர்!" - போரின் கோர முகத்திற்கும் மனித மனதின் அதீத உறுதிக்கும் இடையேயான போராட்டம்!
ஐரோப்பாவை உலுக்கிய வெயில் மரணங்கள்! இந்தியாவுக்கு விடுக்கப்பட்டுள்ள பேரதிர்ச்சி எச்சரிக்கை!
"ஐரோப்பாவின் சுடுகாடான வெயில் காலம் நமக்குச் சொல்லும் பாடம் என்ன?" - காலநிலை மாற்றத்தின் கோர முகமும், இந்தியாவின் எதிர்காலமும்!
ஒரே அடியில் முடங்கிய ரஷ்யா! உக்ரைன் வீசிய டிஜிட்டல் பாம்… கதறும் புட்டின் தேசம்!
"வீட்டுக்குள்ளும் போக முடியாது... பேங்க் காசையும் எடுக்க முடியாது!" - ரஷ்யாவின் 'கூகுளை' சுக்குநூறாக்கிய உக்ரைனின் அசுரத் தாக்குதல்!
அட்லாண்டிக் அல்லது பசிபிக் பெருங்கடலுக்கு ‘டிரம்ப் பெருங்கடல்’ எனப் பெயர் மாற்றமா? அதிபர் டிரம்ப் அதிரடி!
"பெருங்கடலுக்கே என் பெயரா?" - அட்லாண்டிக் அல்லது பசிபிக் பெருங்கடலின் பெயரை மாற்றப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!
ஆய்வகத்தில் உடைந்த பிளேக் சோதனைக் குழாய்! 28 வயது பெண் உயிரிழப்பு; 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டதால் பீதி!
"ஆய்வகத்தில் உடைந்த பிளேக் சோதனைக் குழாய்!" - இளம் பெண் ஊழியர் உயிரிழந்ததைத் தொடர்ந்து 200 பேர் தனிமைப்படுத்தப்பட்ட பரபரப்பு பின்னணி.
“காக்பிட்டில் ரத்த வெள்ளம்… சுதாரித்த இந்திய கேப்டன்!”: 180 பயணிகளின் உயிரைக் காப்பாற்றி உலகளவில் ஹீரோவான சம்பவம்!
"நடுவானத்தில் பயங்கரவாத சதி! பிளைதுபாய் விமானத்தில் இந்திய கேப்டனை ஓமன் கோ-பைலட் கத்தியால் குத்திய திடுக்கிடும் பின்னணி தகவல் வெளியீடு."
“விமானத்தில் திடீர் அலறல்… ரத்த வெள்ளத்தில் பைலட்!”: நடுவானத்தில் நடந்த பயங்கரம்—சவூதியில் அவசர லேண்டிங்!
"நடுவானத்தில் பயங்கரம்! துபாயிலிருந்து இஸ்ரேல் சென்ற விமானத்தில் பைலட் கத்தியால் குத்தப்பட்டதால் பரபரப்பு. விமானம் சவூதி அரேபியாவில் அவசர லேண்டிங்!"
வெள்ளை மாளிகைக்குள் ‘டிரம்ப் டிவி’! முன்னணி ஊடகங்களுக்குத் தடை செய்து 24/7 நேரலைத் தொடக்கம்!
"முன்னணி செய்தி ஊடகங்களின் புறக்கணிப்பு மற்றும் வழக்குத் தொடரப்பட்ட சூழலுக்கு மத்தியில், வெள்ளை மாளிகை தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் 'டிரம்ப் டிவி' என்ற 24X7 நேரலை ஒளிபரப்பைத் தொடங்கியுள்ளது."
“7 வயதில் இங்கிலாந்து உயர்கல்வித் தேர்வு!” – 240-க்கு 196 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த இந்திய சிறுவன்!
பிரிட்டனில் 14 முதல் 16 வயதுடைய மாணவர்கள் எழுதும் உயர்மட்ட ஜிசிஎஸ்இ (GCSE) கணிதப் பொதுத்தேர்வை வெறும் 7 வயதிலேயே எழுதி, 240-க்கு 196 மதிப்பெண்கள் பெற்று 'ஏ' கிரேடுடன் அசத்தியுள்ளார் இந்திய வம்சாவளிச் சிறுவன் ஜிவியான் ரெட்டி த்ருவா.









