எ.வ.வேலு ரெய்டுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் (MK Stalin Condemns EV Velu Raid)
“இந்த மிரட்டலுக்கெல்லாம் நாங்க அஞ்சமாட்டோம்!” எ.வ.வேலு ரெய்டுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்! நீதிமன்றத்தில் நிரூபிப்பார்!: அடக்குமுறைகளை பார்த்த இயக்கம் திமுக! சோதனையை சட்டப்படி எதிர்கொள்வோம்! திமுக தலைவர் அதிரடி அறிக்கை!
"இதைவிடப் பெரிய அடக்குமுறைகளைப் பார்த்தவர்கள் நாங்கள்!" எ.வ.வேலு மீதான லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையைச் சட்டப்படி எதிர்கொண்டு நீதிமன்றத்தில் நியாயத்தை நிரூபிப்போம் என மு.க.ஸ்டாலின் அறிக்கை.
