ஏழுமலையான் கோவில்

Exterior view of Tirumala Tirupati Venkateswara Temple.

TTD News: திருப்பதி செல்லப் போறீங்களா? நவம்பர் மாத ரூ.300 தரிசன டிக்கெட் நாளை ரிலீஸ்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதத்தில் சாமி தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு கட்டண தரிசன டிக்கெட்டுகள் நாளை காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளன.

|
Panoramic architectural front compilation of Tirumala Tirupati Venkateswara Temple representing monthly tourist ticket structures.

September Quota Alert for Tirupati Devotees! ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தேதிகள் வெளியீடு! கல்யாண உற்சவம் முதல் ரூ.300 தரிசனம் வரை! எப்போது, எந்த நேரத்தில் புக் செய்யணும்?! TTD முக்கிய அறிவிப்பு!

"செப்டம்பர் மாத தரிசனத்திற்கு இப்போதே ரெடியாகுங்க!" திருப்பதி ஏழுமலையான் கோவில் கல்யாண உற்சவம், அங்காபிரதட்சணம் மற்றும் ரூ.300 தரிசன டோக்கன்களுக்கான ஆன்லைன் வெளியீட்டு தேதிகள் அறிவிப்பு.

|