கமல்ஹாசன் விஜய் சந்திப்பு

Actor-politician Kamal Haasan shaking hands and sharing a warm moment with Tamil Nadu Chief Minister C. Joseph Vijay.

Kamal Meets CM Vijay: தம்பி விஜய் காட்டிய பண்பு! நேரில் சந்தித்து வாழ்த்திய கமல்ஹாசன்; திரைத்துறைக்காக கொடுத்த 6 முக்கிய கோரிக்கைகள் என்னென்ன?

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தம்பி விஜய்யை, மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இச்சந்திப்பின் போது தமிழ் திரைத்துறையின் நலன் சார்ந்த 6 முக்கிய கோரிக்கைகளை அவர் முன்வைத்துள்ளார்.

|