கரூர் விபத்து

1987 இட ஒதுக்கீட்டுப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு அரசு வேலை கோரி அறிக்கை வெளியிட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

“அவுங்களுக்கு கொடுத்தீங்க.. அப்போ இவுங்களுக்கு?” முதல்வர் விஜய்க்கு அன்புமணி நறுக் கேள்வி!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு பணி வழங்கப்பட்டதை வரவேற்றுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கடந்த 1987ஆம் ஆண்டு இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த 25 தியாகிகளின் வாரிசுகளுக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

|
கரூர் தவெக மாநாட்டு நெரிசல் விபத்து குறித்து போலீஸ் எச்சரிக்கை விவகாரத்தில் முதல்வர் விஜயின் பேச்சுக்கு எழுந்துள்ள சர்ச்சை.

“போலீஸ் எச்சரிக்கவே இல்லை!” – முதல்வர் விஜய் பேச்சுக்கு ஆதாரத்துடன் மறுப்பு சொல்லும் காவல்துறை!

கரூரில் தவெக மக்கள் சந்திப்பு கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக போலீஸ் தங்களை எச்சரிக்கவில்லை என முதல்வர் ஜோசப் விஜய் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், அப்போதைய சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தெய்வாசீர்வாதம் அளித்த விளக்கம் இதற்கு முற்றிலும் முரணாக அமைந்துள்ளது.

|