கர்நாடக அரசியல் மாற்றங்கள்

Karnataka Chief Minister DK Shivakumar during an official assembly briefing alongside a file photo of actor-politician Ramya.

கர்நாடக அரசியல் அதிரடி! புதிய முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் பதவியேற்பு… தமிழ் பட நடிகை ரம்யா நெகிழ்ச்சிப் பேச்சு!

கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் பதவியேற்றுக் கொண்ட நிகழ்விற்கு, தமிழில் 'குத்து', 'பொல்லாதவன்' போன்ற படங்களில் நடித்த நடிகை ரம்யா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

|