கள்ளக்குறிச்சி விவகாரம்
இரவு 11.30 மணி ஆய்வு என்ற பெயரில் அத்துமீறலா… தவெக எம்.எல்.ஏக்கள் மீது முன்னாள் சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு!
கள்ளக்குறிச்சி விவகாரம், ஜூலை 31 புகார் மற்றும் இரவு நேர வருகைகள் தொடர்பாக முதல்வர் விஜய் மற்றும் தவெக எம்.எல்.ஏக்கள் மீது முன்னாள் சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டியுள்ளார்.
“பதவியில் உள்ள பெண்களுக்கே இந்த நிலையா… கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் காட்டமான கேள்வி!”
கள்ளக்குறிச்சி ஆட்சியர் புகார் குறித்த செய்தி வெளியான நிலையில், முன்பு மறுப்பு தெரிவித்தவர்கள் பதில் சொல்ல வேண்டும் எனவும், முதல்வர் விஜய் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து முதல்வர் விஜய் பதில்… தவறு நடந்திருந்தால் நடவடிக்கை?
ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் முதல்வர் விஜய் நடத்திய ஆலோசனையில் டெல்டா வறட்சி, திருப்பரங்குன்றம் தீபம், கள்ளக்குறிச்சி விவகாரம் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்துப் பேசப்பட்ட முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


