காங்கிரஸ பாஜ மோதல்
2004 பிரதமர் பதவி முதல் அன்னா ஹசாரே போராட்டம் வரை! சோனியா காந்தியின் புத்தகத்தால் அதிரும் தேசிய அரசியல்!
காங்கிரஸின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை வெளியாகியுள்ள நிலையில், அதில் குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்றுச் சம்பவங்கள் குறித்துப் பாஜக மற்றும் அன்னா ஹசாரே கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
