கார்த்திகை தீபம்
கோயில் அறங்காவலர் குழு அனுமதி அளிக்கவில்லை… தீபத்தூண் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் ஆட்சியர் 16 பக்க அறிக்கை!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் கோயில் அறங்காவலர் குழு ஒப்புதல் அளிக்காததே காரணம் என மதுரை ஆட்சியர் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற அனுமதி, உயர் நீதிமன்ற உத்தரவு… ஆனாலும் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம்!
நீதிமன்ற உத்தரவுகள், மாநில அரசின் சீராய்வு மனு, பக்தர்கள் போராட்டம் மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் எனத் திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்ட அமைச்சர், தலைமை வழக்கறிஞர், டிஜிபி பங்கேற்பு.. திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் அடுத்தது என்ன?
திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் முதல்வர் தலைமையிலான ஆலோசனை, சீராய்வு மனு நிலை, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வன்னி அரசின் பதில்கள் குறித்த தொகுப்பு.
நவம்பர் 2025 முதல் சீராய்வு மனு வரை.. மத நல்லிணக்கமா அல்லது ஓட்டு அரசியலா எனத் திருப்பரங்குன்றத்தில் சூடுபிடிக்கும் விவாதம்!
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப சீராய்வு மனு குறித்த அரசியல் மோதல்கள், வழக்குப் பின்னணி மற்றும் திருவண்ணாமலை திருவிழா ஏற்பாடுகளின் தொகுப்பு.
தீபத்தூண் தீபம் முதல் மலை உச்சி, கிரிவலப் பாதை ரெட் ஜோன் வரை.. விதிகளை மீறி ட்ரோன் பறக்கவிட்டால் காத்திருக்கும் சட்ட நடவடிக்கை!
திருப்பரங்குன்றம் மலை மற்றும் கிரிவலப் பகுதிகளில் ரெட் ஜோன் ட்ரோன் தடை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தீபத்தூண் தீபம் தொடர்பான சட்ட மற்றும் நிர்வாக நகர்வுகளின் விவரங்கள் வெளியாகியுள்ளன.
பக்தர்களின் வழிபாட்டு உரிமையா? வாக்கு வங்கி அரசியலா? திருப்பரங்குன்றத்தில் விஜய் அரசுக்கு பாஜக சரமாரி கேள்வி!
நவம்பர் 24 திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப உத்தரவுக்கு எதிரான சீராய்வு மனுவை பாஜக கண்டித்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளும் கவனத்தை ஈர்த்துள்ளன.
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்ற எதிர்ப்பில்லை.. உச்சிப்பிள்ளையார் கோயில் வழக்கமே தொடர வேண்டும் என ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!
திருப்பரங்குன்றத்தில் பல ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயில் தீப வழக்கமே தொடர வேண்டும் என எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சீராய்வு மனுவால் திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்சமடையும் மோதல்.. முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கடும் எச்சரிக்கை!
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டதை நயினார் நாகேந்திரன் கண்டித்துள்ள நிலையில், நவம்பர் 24 தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் ஒருமுறை அனுமதி அளித்துள்ளது.
திருப்பரங்குன்றத்தில் நடப்பது என்ன? நவம்பர் 24 ஒருநாள் தீபமா? ‘பரங்குதல்’ கல் வாதம் என்ன? எழும் கடும் விமர்சனம் என்ன?
நவம்பர் 24 தீபத்தூண் அனுமதி உத்தரவு, பாதுகாப்புப் படை விவாதம், 'பரங்குதல்' கல் வாதம் மற்றும் அமைதி வேண்டுகோள் குறித்த அலசல்.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால அனுமதி: கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு!
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற ஒருமுறை இடைக்கால அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.









