குவாட் அமைச்சர்கள் மாநாடு 2026
India US Diplomatic Twist: “டெல்லிக்கு வந்த அமெரிக்க அமைச்சர்!” பிரதமர் மோடியை நேரில் சந்தித்த மார்கோ ரூபியோ; எக்ஸ் தளத்தில் சீண்டிய ஈரான் தூதரகம்!
சர்வதேச அளவில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ டெல்லி வந்து பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
