கேரளா லாட்டரி
கேரளாவில் வரலாற்று சாதனை! 30 கோடி ஓணம் லாட்டரி – 90 லட்சம் டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன!
"வரலாற்றிலேயே முதன்முறையாக, கேரள அரசு அச்சடித்த 90 லட்சம் ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளும் முழுமையாக விற்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது."
