சத்யா
Office Locked & Ink Smear: “அனுசரித்துச் செல்ல வேண்டும்” தவெக மாவட்டச் செயலாளர் அலுவலகத்திற்குப் பூட்டு போட்டு பெண் நிர்வாகிகள் ஆவேசப் போராட்டம்!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், தவெக வடக்கு மாவட்டச் செயலாளர் சத்யா பெண் நிர்வாகிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றம்சாட்டி பெண் கட்சியினர் அலுவலகத்திற்குப் பூட்டுப் போட்டுக் போராட்டம் நடத்தியுள்ளனர்.
