சமண மதம்
3,300 கோடி ரூபாய் சொத்துள்ள பிஜேபி எம்.எல்.ஏ பிச்சைக்காரனாக மாறிய விசித்திரம்! மும்பையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
"மகாராஷ்டிராவின் கட்கோபர் கிழக்குத் தொகுதி பாஜக எம்.எல்.ஏ பராக் ஷா, தனது ஆன்மீக குருவின் வழிகாட்டுதலின்படி ஒருநாள் முழுவதும் பிச்சைக்காரனாக மாறி மும்பை வீதிகளில் வலம்வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது."
