உலகிலேயே மிக நீளமானதாகக் கருதப்படும் போர்த்துகல் - சிங்கப்பூர் இடையேயான 21 நாட்கள் ரயில் பயண வரைபடத்தின் பின்னணியில் இருக்கும் உண்மைத் தன்மை குறித்த அசல் விபரம்.