சிங்ஹோல் விபத்து நாய்

A dramatic screen capture of a street road where a dog stands near a sinkhole alerting an oncoming car.

ஆபத்தை உணர்ந்து காரை மறித்த நாய்! ஓட்டுநர் உயிர் தப்பினார்; ஆனால் அடுத்த நொடியே நடந்த நெகிழ்ச்சிச் சம்பவம்!

இணையவாசிகளை நெகிழ வைத்துள்ள ஒரு வைரல் வீடியோவில், கார் ஓட்டுநரை ஆபத்தான பள்ளத்தில் இருந்து காப்பாற்றிய நாய் ஒன்று, எதிர்பாராதவிதமாக அதே பள்ளத்தில் விழுந்த நிலையில் ஓட்டுநரால் மீட்கப்பட்டுள்ளது.

|