சிடிஆர் நிர்மல்குமார்

செய்தியாளர் சந்திப்பில் அறிக்கை வெளியிடும் திமுக முன்னாள் எம்.எல்.ஏ பரந்தாமனைக் குறிக்கும் காட்சிப் படம்.

“மின்வெட்டு, லஞ்சம், 50 கைதிகள் தப்பிப்பு!” அமைச்சர் நிர்மல்குமாரை தூக்கக் கோரி திமுக பரந்தாமன் கொந்தளிப்பு!

"துறை மேல துறை வச்சா மட்டும் போதாது... திறமை வேணும்!" - 50 கைதிகள் தப்பித்த விவகாரத்தை கையில் எடுத்து அமைச்சர் நிர்மல்குமாரை வறுத்தெடுத்த திமுக பரந்தாமன்!

|