சிப்காட்
பரந்தூர் அருகே பிரம்மாண்ட சிப்காட்! ரூ.175 கோடியில் குறைக்கடத்தி பூங்கா… தமிழக அரசு அரசாணை வெளியீடு!
பரந்தூர் அருகே உள்ள மதுரமங்கலத்தில் ரூ.175 கோடி மதிப்பீட்டில் குறைக்கடத்தி மற்றும் மின்னணு உற்பத்திப் பூங்கா அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளைத் தொடங்கத் தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது.
