சிறப்பு புலனாய்வு குழு

ஜெம் வீரமணி வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் தவெக வழக்கறிஞரணி புகார் அளிக்கும் செய்திப் படம்.

“ஜெம் வீரமணி வழக்கில் மு.க.ஸ்டாலின், ரகுபதியை விசாரிக்க வேண்டும்!”: சிஐடி-யிடம் தவெக வழக்கறிஞர்கள் புகார்!

"ஜெம் வீரமணி வழக்கில் உச்சபட்ச அதிகாரத் துஷ்பிரயோகம்! முன்னாள் முதல்வர் ஸ்டாலின், ரகுபதி மற்றும் முன்னாள் கமிஷனர் அருண் மீது நடவடிக்கை கோரி சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் தவெக புகார்."

|