சிறப்பு பேருந்துகள்
சென்னை பள்ளி மாணவர்களுக்கு இனி மேல் ஜாலிதான்! இன்று முதல் அதிரடி சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்கள் கூட்ட நெரிசலின்றிப் பாதுகாப்பாகப் பயணம் செய்ய ஏதுவாக, மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) சார்பில் இன்று முதல் கூடுதலாகச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 41 பள்ளிகளை இணைக்கும் வகையில் இந்த அதிரடி வசதி செய்யப்பட்டுள்ளது.
“சொந்த ஊர் போறீங்களா?” – மே தின விடுமுறை; தமிழகத்தில் நாளை முதல் (ஏப்ரல் 30) சிறப்பு பேருந்துகள் இயக்கம்! முழு விபரம் இதோ!
தொடர் விடுமுறை மற்றும் மே தினத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

