சிறை உடைப்பு
“1995-க்குப் பிறகு இவ்வளவு பெரிய தப்பிப்பா?” புழல், தேனி சிறை உடைப்புகளால் தவெக அரசைத் தூக்கிச் சாப்பிட்ட மு.க.ஸ்டாலின்!
"2026-லும் இப்படியா?" - 17 கைதிகள் தப்பி ஓடிய விவகாரத்தில் தவெக அரசை 'ஒன்றுக்கும் உதவாத அரசு' என வர்ணித்து மு.க.ஸ்டாலின் அதிரடி அறிக்கை!
