சில்வர்ஸ்டோன்
லண்டனில் அஜித் கார் ரேஸ்! நேரில் சென்று பார்க்கிறாரா முதல்வர் விஜய்? சில்வர்ஸ்டோனில் ‘தல-தளபதி’ சந்திப்பு?
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் செப்டம்பர் 10 முதல் லண்டன் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், சில்வர்ஸ்டோனில் நடைபெறும் 'மிச்செலின் லீ மான்ஸ் கப்' கார் பந்தயத்தில் பங்கேற்கும் நடிகர் அஜித் குமாரை நேரில் சந்திப்பாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
